வடசென்னை கோவிட் 19 ஹீரோக்கள்
வடசென்னையில் கோவிட் 19 ஹீரோக்கள் 9 💜 ராயபுரம் ரவுண்டப் இது ஒரு வாட்ஸ் அப் குழு , கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த குழுவில் 160 பேர் உறுப்பினர்களாக உள்ளனர், இதன் அட்மின்களாக துரை.ரமேஷ் ,வழக்கறிஞர் எல்.முருகவேலு எழுத்தாளர்கள் 😆எஸ்.எஸ்.ஜெயமோகன், சிவசுப்ரமணியன், சமூக ஆர்வலர் செ.யூஜின் மற்ற…