அமமுக மாவட்ட செயலாளராக ராயபுரம் ராமஜெயம்

அமமுக மாவட்ட செயலாளரானார் ராயபுரம் ராமஜெயம்

 

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளில் 8 மாவட்டசெயலாளர்களை அமமுக பொதுசெயலாளர் தினகரன் நியமனம் செய்துள்ளார், ,திருவொற்றியூர் மற்றும் ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வடசென்னை கிழக்கு மாவட்டம் அமமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது,. இந்த மாவட்ட அமமுகவுக்கு  செயலாளராக சி.பி.ராமஜெயம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு காலக்கட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் சிஷ்யனாக வலம் வந்த சி.பி.ராமஜெயம், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றினார்,  ராயபுரம் தொகுதியில் அதிமுக செயலாளராக பணியாற்றிய ராமஜெயம் கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார் தற்போது அமமுக மாவட்ட செயலாளராக ராமஜெயம் நியமிக்கப்பட்டுள்ளது ராயபுரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

             

 

  rju  .  sehD  

 

  r